பொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் – டத்தோஶ்ரீ ரமணன்
Only social or community posts, or a single source.
What happened
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகால மடானி அரசாங்கத்தின் ஆட்சியில் ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அந்நிய முதலீடுகளின் வருகையும் அதிகரித்துள்ளதைப் போன்ற சாதனைகளைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் முறையாக எடுத்துரைக்க வேண்டியது அவசியம் என்று பி.கே.ஆர். தேசிய உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். (Makkal Osai, 18:09)
The reporting
1 report
Photo: Makkal Osai Makkal Osai·News·தமிழ்·31 Oct, 18:09 MYTபொருளாதார வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மை நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமாக அமையும் – டத்தோஶ்ரீ ரமணன்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை, வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள 16ஆவது மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகால மடானி அரசாங்கத்தின் ஆட்சியில் ரிங்கிட்டின்…
Read at Makkal Osai
Headlines, short summaries and photos belong to the outlets credited; each report is read on the outlet's own site.
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai18:09
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.