வாரிசான் தலைமைத்துவப் போட்டியில் நடுநிலை வகிக்கப் போகிறேன் – ஷஃபி அப்டால்
Only social or community posts, or a single source.
What happened
கோத்த கினாபாலு: வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது ஷஃபி அப்டால், வரவிருக்கும் கட்சித் தலைமைத்துவத் தேர்தலில் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளார். தனக்கு இணையாகக் கட்சியை வழிநடத்த வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர் பிரதிநிதிகளிடமே விட்டுவிட்டார். இந்த வார இறுதியில் சந்தாக்கனில் நடைபெறவுள்ள வாரிசான் கட்சியின் 10ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, கட்சித் தலைமைத்துவத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எந்தவொரு வேட்பாளருக்கும் தான் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்பதை கட்சியின் உயர்மட்டக் குழுவிடம் தெளிவாகக் கூறிவிட்டதாக ஷாஃபி தெரிவித்தார். (Makkal Osai, 11:06)
The reporting
2 reports- Makkal Osai·News·தமிழ்·22 Oct, 11:06 MYT
வாரிசான் தலைமைத்துவப் போட்டியில் நடுநிலை வகிக்கப் போகிறேன் – ஷஃபி அப்டால்
கோத்த கினாபாலு: வாரிசான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது ஷஃபி அப்டால், வரவிருக்கும் கட்சித் தலைமைத்துவத் தேர்தலில் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளார். தனக்கு இணையாகக் கட்சியை வழிநடத்த வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர் பிரதிநிதிகளிடமே விட்டுவிட்டார்.
Read at Makkal Osai - thestar.com.my·News·EN·22 Oct, 11:45 MYT
Shafie not taking sides in Warisan leadership contest
Read at thestar.com.my
Headlines, short summaries and photos belong to the outlets credited; each report is read on the outlet's own site.
Why it is new
- 2 mentions in the last hour after none the hour before
- 2 independent sources, 2 new in the last hour
- No engagement data available from these sources; score uses mention signals only
- Discussed in English, Tamil
Attention graph
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai11:06
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (2)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.