வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்! இயக்க நேரம் அறிவிப்பு
Only social or community posts, or a single source.
What happened
சென்னையில் வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை நாளை பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோரால் திறந்து வைக்கப்படுகிறது. (Google News Malaysia (TA), 18:47)
The reporting
7 reports
Photo: polimernews.com polimernews.com·News·தமிழ்·10 Oct, 18:47 MYTவடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்! இயக்க நேரம் அறிவிப்பு
சென்னையில் வடபழனி – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை நாளை பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகியோரால் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பயன்பாட்டிற்காக நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இரு மார்க்கங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்…
Read at polimernews.com
Photo: dinamani.com dinamani.com·News·தமிழ்·10 Oct, 19:06 MYTபூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரம் அறிவிப்பு!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரம் அறிவிப்பு! பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேரம் அறிவிப்பு...
Read at dinamani.com
Photo: polimernews.com polimernews.com·News·தமிழ்·12 Oct, 13:35 MYTபூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ பயணம்.. கட்டணம், நேரம் குறித்த முழு விவரம்!
முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கிவைத்த பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து முதல் மெட்ரோ ரயிலில் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
Read at polimernews.com- makkalkural.net·News·தமிழ்·12 Oct, 14:41 MYT
வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரெயில் சேவையால் “இனி அலைச்சல் இல்லை” பயணிகள் மகிழ்ச்சி
Read at makkalkural.net 
Photo: dinamani.com dinamani.com·News·தமிழ்·12 Oct, 15:23 MYTபூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!
Read at dinamani.com
Photo: polimernews.com polimernews.com·News·தமிழ்·12 Oct, 15:57 MYTபூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ : பயணிகள் ஆர்வம்
சென்னை பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ ரயில் சேவையால் பயண நேரம், பயணச் செலவு பாதியாக குறைவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் மஞ்சள் நிற வழித்தடத்தின் சேவையை நேற்று பிரதமர் மோடி, மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் தொடங்கி வைத்த…
Read at polimernews.com
Photo: hindutamil.in hindutamil.in·News·தமிழ்·13 Oct, 11:10 MYTவடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை: 2 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம்
தமிழகம் வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை: 2 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம் சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், முதல் ரயில் சேவை வடபழனி - பூந்தமல்லி இடையே தொடங்கிய நிலையில், முதல் நாளில் வெறும் 5 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.…
Read at hindutamil.in
Headlines, short summaries and photos belong to the outlets credited; each report is read on the outlet's own site.
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)18:47
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 4 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
All sources (7)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

