Malaysian Attention Engine
Live wire
49[TERKINI] Seorang penjawat awam wanita maut dipercayai dibunuh suami44Sport : Pearly-Thinaah Advance To Denmark Open Quarter-finals41Kerajaan akan wujudkan jawatankuasa kerja selaraskan penguatkuasaan produk asing40General : Next-of-kin of Four MOH Heli Crash Personnel To Receive Monthly Pension From Oct 21 - Dzulkefly39Pegawai kerajaan maut ditikam suami37Indonesia guna teknologi ais kering era 1940an tangani masalah jerebu36Malaysia: Seascape Energy receives Letter of Agreement from PETRONAS regarding acreage expansion around Temaris Cluster PSC36Haze turns Indonesian skies orange, shuts East Timor schools35Guru tuisyen ditahan lakukan amang seksual terhadap lima pelajar lelaki33Prince Harry, wife Meghan make first joint appearance since UK return33Epic's New 'Vibe Coded' Launcher Offers Native Linux Support, Competitive Launch Speeds32General : PM Anwar Wants Um Student Residence Project As Model of Leakage-free Development
OverUnconfirmedupdated 6 d ago

இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 23:16 MYTLatest activity 9 Oct, 23:16தமிழ்confidence 60%

What happened

இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ? (Google News Malaysia (TA), 23:16)

Read the reporting

1 report
Photo: tamil.abplive.com
tamil.abplive.com·News·தமிழ்·2 min read

இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?

9 Oct, 23:16 MYT

Triumph Bonneville T40 பைக் புதியதாக அறிமுகமாகியுள்ளது. இதன் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று Triumph Bonneville. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Triumph Bonneville T40:

கம்பீரமாகவும், நெடுந்தூர பயணங்களுக்கு உகந்ததாகவும் திகழும் இரு சக்கர வாகனமாக இவர்களின் வாகனங்கள் திகழ்கிறது. இந்த நிலையில், இந்திய சந்தையில் அவர்கள் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள Triumph Bonneville T40 ஆகும். இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்த பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1\. Bonneville T40 T4 - ரூபாய் 3 லட்சத்து 339

2\. Bonneville T40 Standard - ரூபாய் 3 லட்சத்து 28 ஆயிரத்து 842

3\. Bonneville T40 Black - ரூபாய் 3 லட்சத்து 28 ஆயிரத்து 842

7 வண்ணங்கள்:

இந்த புதிய Bonneville T40 பைக் பச்சை, சிவப்பு, கருப்பு உள்பட 7 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 195 கிலோ எடை கொண்டது. இது 31 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதன் இருக்கை உயரம் 790 மி.மீட்டர் ஆகும்.

இந்த புதிய Bonneville T40 பைக்கில் ஆன்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம் ஆகும். இதில் 349 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 500 ஆர்பிஎம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர்கள் இதில் உள்ளது. முதல் கியர் கீழேவும் மற்ற 5 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டும்.

சிறப்புகள்:

அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் இதில் உள்ளது. இதில் எகோ, ரெயின் மற்றும் ரோட் ரைடிங் மோட்களில் உள்ளது. 1 சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. டயர் சைஸ் 17 இன்ச் ஆகும். இதில் ட்யூப் டயர் பொருத்தப்பட்டுள்ளது. 43 மி.மீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பெசன்சன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கை 790 மி.மீட்டர் ஆகும்.

வசதிகள்:

இதில் டிஎஃப்டி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகும். ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. எல்சிடி டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரில் உள்ளது. ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்ரட், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளதால் கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் டிஆர்எல்எஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

ABP Nadu
ABP Nadu
ABP APP
ABP APP
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :
Uttarakhand iPhone theft :
வினய் லால்
வினய் லால்

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Google News Malaysia (TA) (News)
9 Oct, 23:16 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    23:16

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.