Malaysian Attention Engine
Live wire
63Budget 2027: Entertainment duty waived for local film, theatre tickets in Federal Territories, creative sector gets RM130m62Business : Govt Continues To Strengthen Islamic Economy, Offers Up To RM5,000 Matching Grants To MSMEs For Halal Certification61Elaun pendidikan khas murid autistik meningkat ke RM200 sebulan61Business : JS-SEZ Attracts RM132 Bln In Investments Through June 2026 -- Anwar60Budget 2027: Early schooling aid increased to RM200 for every student59Tabung Haji carum PERKESO untuk imam, bilal dan guru takmir56General : PM Anwar To Table 2027 Budget In Dewan Rakyat This Afternoon55Business : GLICs To Invest RM2 Bln To Empower Bumiputera Companies51Sukan harap suntikan baharu Belanjawan 202751Syarat ketat potongan cukai perbelanjaan gaji pekerja asing50Bantuan awal pendidikan BAP ditingkatkan kepada RM200 setiap murid50Putrajaya plans law to tighten oversight of govt-owned firms
NewUnconfirmedupdated 2 h ago

மிரா ஆன்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Only social or community posts, or a single source.

Attention
20
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 16:00 MYTLatest activity 9 Oct, 16:00தமிழ்confidence 60%

What happened

சீன பொது டென்னிஸ் போட்டி பெய்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் நிகோலா பார்துன்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான கரோலினா முச்சோவாவை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார். (Makkal Osai, 16:00)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

மிரா ஆன்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

By Puvaneswary Thoppasamy · 9 Oct, 16:00 MYT

சீன பொது டென்னிஸ் போட்டி பெய்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் நிகோலா பார்துன்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான கரோலினா முச்சோவாவை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றோர் ஆட்டத்தில் பிரெஞ்சு பொது சாம்பியனான ரஷ்யாவின் மிரா ஆன்ட்ரீவா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எகதெரினா அலெக் சாண்ட்ரோவாவைச் சாய்த்தார். அவர் அரையிறுதியில் பார்துன்கோவாவைச் சந்திக்கிறார்.

The post மிரா ஆன்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow17:0018:00
Latest 18:19 MYT
20New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
9 Oct, 16:00 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    16:00

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

மிரா ஆன்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம் · Malaysian Attention Engine