Malaysian Attention Engine
Live wire
49"Kalau orang tuduh saya munafik, saya balik demam terus" - Speaker49General : Foreigners' Illegal Economic Activities In Semporna Raised In Federal Cabinet47Sekolah di Melaka, Selangor, N.Sembilan, tiga daerah Pahang beroperasi esok47General : Dr Mahathir Touched By Unceasing Prayers For Dr Siti Hasmah, Thanks Everyone47Wan Azri bebas tuduhan dakwa kerajaan ‘pro-Israel, pro-Barat’47Business : Malaysia's Inflation Eased To 1.8 Pct In September 2026 - DOSM44General : Remaining Work On Mabul Island FOB Project Must Be Completed On Schedule In 202841Momen anak-anak cium tangan sebelum pergi sekolah sangat berharga- Syed Saddiq37Natasha terlepas pertahan gelaran, raih perak35Aliff sedia uji kehebatan juara dunia35MAG sasar kurang pelepasan karbon 45 peratus menjelang 203534Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi
NewUnconfirmedupdated 3 h ago

மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி: மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள்

Only social or community posts, or a single source.

Attention
18
−100% / 60 min
Momentum
19
0 vs 1 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 19 Oct, 14:33 MYTLatest activity 19 Oct, 14:33தமிழ்confidence 60%

What happened

27ஆவது மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி 2026 நிகழ்ச்சியை முன்னிட்டு, மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி அமைப்பு நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சியின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள் திரட்டப்பட்டுள்ளன. அரசு பலதொழில்நுட்பக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு உதவித்தொகையும் 3,600 ரிங்கிட் மதிப்புடையதாகும். இதில் 11 மாணவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மாதிரி காசோலைகளை வழங்கினார். (Makkal Osai, 14:33)

Read the reporting

1 report
Photo: Makkal Osai
Makkal Osai·News·தமிழ்·1 min read

மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி: மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள்

By Selvi Thirunavukkarasu · 19 Oct, 14:33 MYT

27ஆவது மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி 2026 நிகழ்ச்சியை முன்னிட்டு, மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி அமைப்பு நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சியின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள் திரட்டப்பட்டுள்ளன. அரசு பலதொழில்நுட்பக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு உதவித்தொகையும் 3,600 ரிங்கிட் மதிப்புடையதாகும். இதில் 11 மாணவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மாதிரி காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் பூச்சோங்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா மாலதி, மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி 2026இன் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உயர்கல்வி உதவித்தொகை, ஜப்பானுக்கான இருவழி விமானப் பயணச்சீட்டு, 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

பெண்களின் தன்னம்பிக்கை, ஆளுமை மேம்பாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மலேசியா முழுவதும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கான ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகளையும் இவ்வமைப்பு முன்னெடுத்து வருகிறது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரி ராஜா

The post மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி: மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow15:00
Latest 15:40 MYT
18New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
19 Oct, 14:33 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    14:33

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.