Malaysian Attention Engine
Live wire
55General : PN Deregistration Proves PAS' Failure To Manage Coalition - Azmin54Tampil mohon maaf atau bersedia bayar RM3juta – Peguam Ruhainies47Bapa reda pemergian anak perempuan selepas disahkan tercekik44Business : BNM Launches Scripless Securities Depository System To Support Tokenised Bond, Sukuk Issuance43Sport : Aichi-Nagoya 2026 Asian Para Games: Bonnie Retains 72 Kg Crown As Malaysia Claims Second Gold43Parlimen: KPM lulus projek bina semula bangunan daif di 455 sekolah42General : 'Saudi Visa Bio' App Being Continuously Improved For Pilgrims - Zulkifli42World : French PM Urges Targeted Curfews After Violent Weekend Protests40Sport : Lee Zii Jia Settles Suit With Family And Company Amicably39General : OTA: MOT To Hold Engagement Sessions With Express Bus Operators36T-Rex Dual Solar tawar hayat bateri sehingga 34 hari36General : Unhealthy API In 37 Areas As At 9.30 Am
OverUnconfirmedupdated 11 d ago

அமெரிக்காவில் இடைத்தேர்தல் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
3
3 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 03:20 MYTLatest activity 9 Oct, 14:09தமிழ்confidence 77%

What happened

வாஷிங்டன்: அமெரிக்காவில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்களைத் தயாரிக்குமாறு பென்டகனிடம் வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. (Google News Malaysia (TA), 03:20)

Read the reporting

2 reports
Photo: dinakaran.com
dinakaran.com·News·தமிழ்·1 min read

அமெரிக்காவில் இடைத்தேர்தல் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் உத்தரவு

9 Oct, 03:20 MYT

வாஷிங்டன்: அமெரிக்காவில் விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்களைத் தயாரிக்குமாறு பென்டகனிடம் வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வரும் அமெரிக்க-ஈரான் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அமெரிக்காவில் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதனால் அதிபர் டிரம்பின் மக்கள் ஆதரவு 32 சதவீதமாகச் சரிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாகத் தனது ராணுவப் பலத்தைக் காட்டி, மக்களின் எதிர்ப்பைக் குறைக்கவே டிரம்ப் இந்தத் தாக்குதல் திட்டத்தை யோசித்து வருகிறார். ஆனால், மீண்டும் தாக்குதல் நடத்தினால் பெட்ரோல் விலை மேலும் உயரும் என்றுவல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒருபுறம் மறைமுக பேச்சுவார்த்தை நடந்தாலும், டிரம்பின் இந்த அதிரடி நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி இஸ்ரேலிலும் விரைவில் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே தேர்தலை கருத்தில் கொண்டு, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து விரைவில் ஈரான் மீது மீண்டும் பயங்கர தாக்குதலை நடத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Text and pictures from dinakaran.com, shown with attribution.Read at dinakaran.com

1 / 2 · arrow keys switch reports

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. News
    First news outlet reports it (Google News Malaysia (TA)) source
  3. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Google News Malaysia (TA) (News)
9 Oct, 03:20 MYT
Origin confidence 90% · 393 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    03:20
Cited on platforms we cannot ingest directly

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 3 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified

All sources (3)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.