Malaysian Attention Engine
Live wire
40General : Marriage Between M'sian Muslim And Foreign National Of The Islamic Faith Won't Change Ethnicity To Malay - Saifuddin Nasution39General : Malaysia Targets 250,000 International Students By 2030 - Zambry37Lima rakyat Malaysia ditahan di Jepun, seludup kokain RM3.1 juta dalam kasut37Pan-gon bimbang pemulihan Faisal ambil masa lebih lama36Pelajar universiti ‘kantoi’ seludup 4 kilogram syabu dari Malaysia36F1 GP Bahrain di Sepang jana impak ekonomi hampir RM950 juta35General : Husbands Can Also Be Victims Of Domestic Violence - Welfare Dept35Business : Govt Settles RM17.15 Bln In Excess Tax Refunds As Of Sept 3035Epic Games Delays Disney Project, Asks Developers to Use More AI35General : MPs Welcome Higher Allocations For Sabah, Sarawak, Urge For Finalised Special Grant Formula35General : JPN Ensures Strict Controls In MyKad Issuance - DG35Nexal Pad launches at RM1,099 with an 11in screen and 10,000mAh battery
NewUnconfirmedupdated 3 h ago

சாமானிய மக்களின் தலையில் விலைவாசி சுமையை ஏற்றிய ‘ஜோசப் விஜய்’ அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…

Only social or community posts, or a single source.

Attention
19
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 14 Oct, 06:30 MYTLatest activity 14 Oct, 06:30தமிழ்confidence 60%

What happened

சென்னை,சாமானிய மக்களின் தலையில் விலைவாசி சுமையை ‘ஜோசப் விஜய்’ அரசு ஏற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். (Makkal Osai, 06:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

சாமானிய மக்களின் தலையில் விலைவாசி சுமையை ஏற்றிய ‘ஜோசப் விஜய்’ அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…

By tamil · 14 Oct, 06:30 MYT

சென்னை,சாமானிய மக்களின் தலையில் விலைவாசி சுமையை ‘ஜோசப் விஜய்’ அரசு ஏற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

தமிழகத்தின் பணவீக்கம் தேசிய சராசரியைத் தாண்டி 6.81 சதவீதம் என்ற உச்சக்கட்ட நிலைக்கு எகிறியிருப்பது, ஜோசப் விஜய் அரசின் அப்பட்டமான நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றாகும்! தொலைநோக்குப் பார்வையின்றி அத்தியாவசியப் பொருட்களின் உள்ளூர் சந்தை விலையைக்கூடக் கட்டுப்படுத்தத் தவறி, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் சீரழித்துச் சாமானிய மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார் ஜோசப் விஜய்.

முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், கடந்த மூன்று மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூல் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. புதிய தொழில் முதலீடுகள் எதுவும் வராமல் ஒட்டுமொத்தத் தொழிற்துறையும் முடங்கிக் கிடக்கிறது. மறுபுறம், மின்துறையில் வரலாறு காணாத நிர்வாகச் சீர்கேடு தலைவிரித்தாடுகிறது; ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 வரை கொட்டிக் கொடுத்து வாங்கி அரசு கஜானாவைக் காலி செய்யும் இத்தகைய கையாலாகாத்தனம் முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் மட்டுமே அரங்கேறுகிறது.

விமான நிலையத்திற்கான மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகளைக்கூடத் தொலைநோக்கோடு செயல்படுத்தத் தெரியாமல் ஒட்டுமொத்த நிர்வாகமுமே செயலிழந்து கிடக்கிறது. இத்தகைய தொடர் நிர்வாகச் சீர்கேடுகளே இன்று தமிழகத்தில் பணவீக்கம் தேசிய சராசரியைத் தாண்டி எகிறியதற்கு முக்கியக் காரணங்களாகும். எனவே, தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் படுதோல்விக்கு இட்டுச் சென்றுள்ள ஜோசப் விஜய் அரசு, இனியாவது வெற்று விளம்பரங்களை விடுத்து, தமிழகப் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் இந்த நிர்வாகக் குளறுபடிகளை உடனடியாகச் சரிசெய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சாமானிய மக்களின் தலையில் விலைவாசி சுமையை ஏற்றிய ‘ஜோசப் விஜய்’ அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow07:0008:0009:0010:00
Latest 10:06 MYT
19New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
14 Oct, 06:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    06:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

சாமானிய மக்களின் தலையில் விலைவாசி சுமையை ஏற்றிய ‘ஜோசப் விஜய்’ அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்… · Malaysian Attention Engine