Malaysian Attention Engine
Live wire
54Geng curi kabel guna kereta mewah tumpas, 14 suspek ditahan50General : Unhealthy API In 37 Areas As At 9.30 Am47Lee Zii Jia mohon injunksi Mahkamah Tinggi terhadap bapa, kakak47Rempuh pelajar hingga maut di hadapan surau sekolah, guru wanita dijangka didakwa esok45Business : Global Economy To Decelerate To 3.1 Pct In 2026 Before Recovering To 3.4 Pct In 2027 - IMF44Kami sepakat untuk tarik diri, tidak perlu undi saya – Siti Nurhaliza43Mayat ditemukan dibungkus kain putih, 'dibuang' dalam longkang pasar42Gaji minimum naik dari RM1,700 kepada RM2,000 - PM41Mayat dibungkus kain putih dalam longkang pasar39Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi39Adly lebih sesuai jadi ‘poster boy’ PH Melaka, kata pemimpin Amanah37Golden Tigers terima durian runtuh RM160,000
NewUnconfirmedupdated 2 h ago

இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வருகை – ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து…

Only social or community posts, or a single source.

Attention
31
no previous hour
Momentum
32
1 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 13 Oct, 08:30 MYTLatest activity 13 Oct, 08:30தமிழ்confidence 60%

What happened

Details are being gathered from the sources below.

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வருகை – ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து…

By tamil · 13 Oct, 08:30 MYT

புதுடெல்லி,இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA), கடந்த ஜூலை 15-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. 14 சுற்றுகளாக நடத்தப்பட்ட தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எட்டப்பட்டது.

இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டு சுமார் 3 மாதங்களுக்குப் பின், இங்கிலாந்தில் இருந்து ‘கிரேட் நார்த் மிஷன்’ என்ற பெயரில் வர்த்தக குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இருதரப்பு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்(FTA) மூலம் கிடைக்கும் பலன்களை அதிகப்படுத்தும் நோக்குடன் இங்கிலாந்து குழுவினர் இந்தியா வந்துள்ள நிலையில், 1 பில்லியன் பவுண்டுகள்(சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து குழுவில் அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஜொனாதன் ரெனால்ட்ஸ், ஸ்காட்லாந்து செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் செயலாளர் ஏஞ்சலா ஈகிள் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் 7 மேயர்களுடன், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவன தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இங்கிலாந்து வர்த்தக குழு இந்தியா வருகை – ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

Not enough measurements yet to explain the score. Explanations are generated only from stored data.

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

No timeline yet.

Where it started

Unknown.

How it spread

Not enough data to show how this spread.

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Nothing independently established yet.

What we don’t know

  • No open questions flagged by the rules.

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.