Malaysian Attention Engine
Live wire
55Sekolah, institusi pendidikan di kawasan IPU lebih 180 tutup esok50Muzik menyatukan kita - Nidji46Tuanku Muhriz invited to Conference of Rulers meeting, says report42Perkhidmatan Tabung Haji kembali pulih selepas serangan siber, simpanan pendeposit dijamin selamat42Batik Air batal penerbangan Kuala Lumpur-Jeddah41World : Saudi Arabia Says 3 Killed In Attacks On Riyadh's King Khalid Airport40General : Missing Malaysians In Nepal: Families Seek Financial Relief Framework39Jalan Kuching fatal crash: Driver tracked to Damansara hospital37‘We send oxygen when there’s no smoke’: Indonesian official brushes off haze criticism in Malaysia, Singapore37Khidmat tren KLIA Ekspres alami gangguan, kabel terputus37General : Unhealthy API In 37 Areas As At 9.30 Am37Belanjawan 2027 bukti tiada hasrat swastakan KTMB – Loke
NewUnconfirmedupdated 2 h ago

இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண் கைது …

Only social or community posts, or a single source.

Attention
20
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 12 Oct, 15:15 MYTLatest activity 12 Oct, 15:15தமிழ்confidence 60%

What happened

சண்டிகர், இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். (Makkal Osai, 15:15)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண் கைது …

By tamil · 12 Oct, 15:15 MYT

சண்டிகர், இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலம் பெரோஷாபாத் மாவட்டம் பரிட்கோட் பகுதியை சேர்ந்த இளம்பெண் குர்னூர் சிந்து. இவர் பரிட்கோட்டில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் குறித்த ரகசிய தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அனுப்பியுள்ளார். மேலும், இந்தியா – சீனா எல்லையில் உள்ள ராணுவ நிலைகள் குறித்த உளவு தகவல்களை ராணுவத்தில் பணிபுரியும் 2 வீரர்களிடமிருந்து ரகசியமாக பெற்று அந்த தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார்.

இளம்பெண் கைது

இந்நிலையில், இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய சிந்துவை பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், பெரோஷாபாத் மாவட்டம் ஹசன்வாலி பகுதியில் சிந்துவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு ராணுவ தகவல்களை அளித்த 2 ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண் கைது … appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow16:0017:00
Latest 17:47 MYT
20New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
12 Oct, 15:15 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    15:15

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

இந்திய ராணுவ நிலைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய பஞ்சாப் பெண் கைது … · Malaysian Attention Engine