Malaysian Attention Engine
Live wire
72Sekolah, institusi pendidikan di kawasan IPU lebih 180 tutup esok55Penubuhan RCI tidak jamin LCS siap segera – Khaled Nordin46Perbelanjaan pembangunan naik, lonjakan projek baharu belum ketara45General : Budget 2027: Health Allocation Must Speed Up Access To Treatment, Cut Waiting Times44General : MINDEF To Use Idle Military Land For Food Security, Veteran Welfare -- Mohamed Khaled44General : TH Depositors' Money Not Used To Fund PERKESO For Religious Workers - Zulkifli44World : Haze: Malaysia, Indonesia Discuss Joint Solutions43Pemancing terkejut jumpa bom mortar di tepi sungai41Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi40General : Sinkhole: JKR To Install Bailey Bridge On Gua Musang-Kota Bharu Road402 suspek curi kabel ditahan selepas kereta terbabas39Gaji minimum naik dari RM1,700 kepada RM2,000 - PM
NewUnconfirmedupdated 2 h ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் படுகொலை…

Only social or community posts, or a single source.

Attention
19
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 11 Oct, 13:15 MYTLatest activity 11 Oct, 13:15தமிழ்confidence 60%

What happened

இம்பால்,மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (Makkal Osai, 13:15)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் படுகொலை…

By tamil · 11 Oct, 13:15 MYT

இம்பால்,மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதல்

மணிப்பூரில் 2023ம் ஆண்டு நாகா, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் வந்தது. பின்னர், ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டது.

அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநில முதல்-மந்திரியாக யும்னம் கேம்சந்த் சிங் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, அம்மாநிலத்தில் வன்முறை தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டபோதும் அவ்வப்போது மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

3 பேர் படுகொலை

இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். அம்மாநிலத்தின் கம்ஜோங் மாவட்டம் ஷெசத் கிராமத்தில் நேற்று இரவு நடந்த மோதலில் 22 வயது இளைஞர், 42 வயது பெண் என 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அதேபோல், உஹ்ரல் மாவட்டம் ஷபு யாலோன் கிராமத்தில் சந்தீப் ராய் (வயது 40) என்ற நபர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும், பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நேற்று ஒரேநாளில் மணிப்பூரில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் படுகொலை… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow14:0015:0016:00
Latest 16:01 MYT
19New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
11 Oct, 13:15 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    13:15

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை – 3 பேர் படுகொலை… · Malaysian Attention Engine