Malaysian Attention Engine
Live wire
51Polis tahan suspek kes kejar mengejar di PJ50Lori dipandu laju rempuh beberapa kenderaan di persimpangan lampu isyarat44General : PM Anwar To Table 2027 Budget In Dewan Rakyat This Afternoon41General : MEF Welcomes RM2,000 Minimum Wage, MSME Exemption41World : Egypt President To Begin Two-Day State Visit To Malaysia40General : Budget 2027: Individual Tax Relief Raised To RM12,000 - PMm Anwar40Budget 2027: Entertainment duty waived for local film, theatre tickets in Federal Territories, creative sector gets RM130m38General : Five Long Lellang Crash Victims Receive Sarawak Honours Posthumously37Kos operasi melonjak 52 peratus, pendapatan pesawah Kedah, Perlis terjejas37World : Russell Tops Sole Practice Session For F1 Singapore Grand Prix36General : Budget 2027: RM160 Mln Package To Boost e-Hailing, p-Hailing Workers' Income36Syed Saddiq tetap hadir Parlimen, walaupun bernikah esok
OverUnconfirmedupdated 30 h ago

மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
5
4 mentions
Platforms
1
News
First detected 8 Oct, 10:14 MYTLatest activity 9 Oct, 03:47தமிழ்confidence 67%

What happened

மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை (Google News Malaysia (TA), 10:14)

Read the reporting

1 report
dinamalar.com·News·தமிழ்·1 min read

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்

9 Oct, 02:49 MYT

உள்ளடக்கத்திற்கு செல்ல

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை சிறப்பு முகாம்

ADDED : அக் 09, 2026 12:18 AM

திண்டுக்கல்: மாவட்டத்தில் இளம், முதல் தலைமுறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை (அக்.,10) சிறப்பு முகாம் நடக்க உள்ளது என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது:

சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம்/ முதல் தலைமுறை வாக்காளர்கள் பதிவு செய்வதற்கு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அக்.,7, 8, 9 ஆகிய 3 நாட்களில் பதிவு பணிகள் நடந்தன.

தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் நாளை (அக்.,10) சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. இதில் இளம் / முதல்தலை முறை வாக்காளர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், இந்த சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், நகர்ப்புற பகுதிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இம்முகாம் குறித்து ஊடகங்கள் மூலமாகவும், மாவட்ட தேர்தல் அலுவலர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் மூலமாகவும் விளம்பர விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர், சேர்ப்பதற்கான இவ்வாய்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

Text and pictures from dinamalar.com, shown with attribution.Read at dinamalar.com

1 / 1 · arrow keys switch reports

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 18NEWnow11:0014:0017:0020:0023:0002:00
Latest 03:51 MYT
5Over
Mentions / h0Velocity0.00/minSources0Platforms0

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  3. News
    First news outlet reports it (Google News Malaysia (TA)) source
  4. News
    First news outlet reports it (Google News Malaysia (TA)) source
  5. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Google News Malaysia (TA) (News)
8 Oct, 17:41 MYT
Origin confidence 90% · 548 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    17:41

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 4 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified

All sources (5)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை · Malaysian Attention Engine