இன்று கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Reported by two or more established outlets, or an official source.
What happened
இன்று கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? (Google News Malaysia (TA), 18:21)
Read the reporting
1 report9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம்
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: தெற்கு கடலோர கேரளப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியில் இருந்து தெற்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதனால் கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (அக்.9) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை
Hindu Tamil Thisai
www.hindutamil.in
Why it is new
- 2 independent sources
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)04:27
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 2 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- No open questions flagged by the rules.
All sources (5)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.
