Malaysian Attention Engine
NewUnconfirmedupdated 2 h ago

புகைமூட்டம்: கோலாலம்பூர், சிலாங்கூரில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் வெளிப்புறச் செயல்பாடுகள் ரத்து

Only social or community posts, or a single source.

Attention
31
no previous hour
Momentum
32
1 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 20 Oct, 18:01 MYTLatest activity 20 Oct, 18:01தமிழ்confidence 60%

What happened

கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் புதன்கிழமை (அக்டோபர் 21) தொடர்ந்து செயல்படும். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிப்புறச் செயல்பாடுகளும் (outdoor activities) ரத்து செய்யப்படுகின்றன. (Makkal Osai, 18:01)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

புகைமூட்டம்: கோலாலம்பூர், சிலாங்கூரில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் வெளிப்புறச் செயல்பாடுகள் ரத்து

By Selvi Thirunavukkarasu · 20 Oct, 18:01 MYT

கோலாலம்பூர், சிலாங்கூரில் உள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிறுவனங்களும் புதன்கிழமை (அக்டோபர் 21) தொடர்ந்து செயல்படும். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிப்புறச் செயல்பாடுகளும் (outdoor activities) ரத்து செய்யப்படுகின்றன.

கோலாலம்பூர் கல்வித் துறை (JPWPKL) மற்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை ஆகியவை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் புகைமூட்டத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளன.

புகைமூட்டத்தினால் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க முடிவு செய்யலாம் என்று அந்தத் துறைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், குழந்தைகள் பள்ளிக்கு வராதது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், புகைமூட்டம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களைக் கவனித்திருக்குமாறும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அனைத்துத் தரப்பினரையும் அந்தத் துறைகள் கேட்டுக்கொண்டுள்ளன. மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவையே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்பதை அந்தத் துறைகள் வலியுறுத்தியுள்ளன.

The post புகைமூட்டம்: கோலாலம்பூர், சிலாங்கூரில் பள்ளிகள் நாளை திறக்கப்படும் வெளிப்புறச் செயல்பாடுகள் ரத்து appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 32NEWnow
Latest 18:42 MYT
31New
Mentions / h1Velocity0.02/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
20 Oct, 18:01 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    18:01

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.