ஆஸி. அணியை உயர்ந்து நிற்கவைத்த மேட் ரென்ஷா!
Only social or community posts, or a single source.
What happened
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நுழைந்து தற்போது தென் ஆப்பிரிக்கா தொடரில் கலக்கி வரும் மேட் ரென்ஷா டர்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 82 ரன்களையும் எடுத்து சரிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய மிட்ல் ஆர்டரில் இப்போது கோபுரமாக உயர்ந்து நிற்கிறார். (Makkal Osai, 16:40)
Read the reporting
1 reportஆஸி. அணியை உயர்ந்து நிற்கவைத்த மேட் ரென்ஷா!
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் நுழைந்து தற்போது தென் ஆப்பிரிக்கா தொடரில் கலக்கி வரும் மேட் ரென்ஷா டர்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 82 ரன்களையும் எடுத்து சரிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய மிட்ல் ஆர்டரில் இப்போது கோபுரமாக உயர்ந்து நிற்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் நேற்று பாட் கமின்ஸ் இவரிடம் பந்தைக் கொடுக்க 7 ஓவர்கள் டீசன்ட்டான ஆஃப் ஸ்பின்னை வீசியதுடன் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் தெம்பா பவுமாவை வீழ்த்தியது இவருக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு கிளாசிக் ஆஃப் ஸ்பின்னர் ஆட்டமிழப்பாகும், பந்தை நன்றாக ஃபிளைட் செய்ய பவுமா முன்னால் வந்து மட்டையைக் கொண்டு வந்து தடுத்தாட முயல பந்து பேட் பிறகு பேடில் பட்டு ஷார்ட் லெக்கில் மேடிசனிடம் கேட்ச் ஆனது. இது ஆஃப் ஸ்பின்னர் விரும்பும் ஒரு ஆட்டமிழப்பு வகையாகும். இப்போதெல்லாம் இப்படி அவுட் ஆவதைப் பார்ப்பது மிக அரிது.
பகுதி நேர ஸ்பின்னர் என்றே அறியப்படும் ரென்ஷா முதல் தரக் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். நேற்று முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார் என்பதோடு 7 ஓவர்கள் வீசி 16 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார்.
The post ஆஸி. அணியை உயர்ந்து நிற்கவைத்த மேட் ரென்ஷா! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai16:40
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.