Malaysian Attention Engine
Live wire
48World : Russell Tops Sole Practice Session For F1 Singapore Grand Prix46World : Saudi Arabia Says 3 Killed In Attacks On Riyadh's King Khalid Airport45Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi41Insentif cukai i FB galak sektor korporat perkukuh food bank40Dua wanita rentung, Myvi terbakar lepas bertembung lori39Perbelanjaan pembangunan naik, lonjakan projek baharu belum ketara39General : Govt Creates Postal Fund With Initial Allocation Of RM150 Mln - Fahmi39Pertumbuhan global dijangka meningkat kepada 3.4 peratus pada 202738PBB kecam sekatan AS terhadap Mahkamah Jenayah Antarabangsa37Kawal ketat kegiatan pencampuran minyak demi imej negara - Pakar maritim36General : Haze: Perak Religious Schools, Islamic Education Institutions To Monitor API Readings36MVV 2.0 jadi pemangkin utama lonjak Negeri Sembilan
NewUnconfirmedupdated 2 h ago

டெல்லி அடக்குமுறை, எமர்ஜென்சியின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன – எஸ்.டி.பி.ஐ….

Only social or community posts, or a single source.

Attention
20
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 11 Oct, 06:30 MYTLatest activity 11 Oct, 06:30தமிழ்confidence 60%

What happened

சென்னை,எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டப்பூர்வமாக தேவைப்படும் இடங்களிலெல்லாம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (Makkal Osai, 06:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

டெல்லி அடக்குமுறை, எமர்ஜென்சியின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன – எஸ்.டி.பி.ஐ….

By tamil · 11 Oct, 06:30 MYT

சென்னை,எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டப்பூர்வமாக தேவைப்படும் இடங்களிலெல்லாம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான கவலைகளை எழுப்பியும் இன்று நடத்தப்பட்ட (அக்.10) அமைதியான போராட்டத்தின் மீது டெல்லி காவல்துறை நடத்திய அடக்குமுறையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கடுமையாக கண்டிக்கிறது.

அவசரநிலை

பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமையை பறிப்பது ஆகியவை அவசரநிலையின் (Emergency) கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன. வெளிப்படைத்தன்மையைக் கோரும் குடிமக்களை அச்சுறுத்தலாகக் கருதும்போது ஜனநாயகத்தால் உயிர்வாழ முடியாது.

எஸ்.ஐ.ஆர். முறைகேடுகள்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், முன்வைக்கப்படும் எஸ்.ஐ.ஆர். முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் சட்டவிரோதமான எஸ்.ஐ.ஆர். நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சிகோருகிறது.

சட்டவிரோதமான வாக்காளர் பட்டியல் நடைமுறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு, சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் இடங்களிலெல்லாம் மீண்டும் நடத்தப்பட வேண்டும்.

சமரசம் செய்ய முடியாது

தேர்தல் ஆணையம் சுதந்திரமானதாகவும், வெளிப்படையானதாகவும், மக்களுக்கு பொறுப்புக்கூறுவதாகவும் இருக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமையில் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது, ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புகளை அடக்க முடியாது, மேலும் எந்தவொரு அரசியலமைப்பு அமைப்பும் பொதுமக்களின் பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டது அல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லி அடக்குமுறை, எமர்ஜென்சியின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன – எஸ்.டி.பி.ஐ…. appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow07:0008:0009:00
Latest 09:01 MYT
20New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
11 Oct, 06:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    06:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

டெல்லி அடக்குமுறை, எமர்ஜென்சியின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன – எஸ்.டி.பி.ஐ…. · Malaysian Attention Engine