Malaysian Attention Engine
Live wire
55Business : Budget 2027 Measures Expected To Support Homeownership, Property Market Growth55World : Egypt President To Begin Two-Day State Visit To Malaysia50General : MEF Welcomes RM2,000 Minimum Wage, MSME Exemption49Kanak-kanak Rohingya maut akibat kecederaan fizikal, empat ditahan49Suara pelajar, harapan untuk Belanjawan 202745Business : Minimum Wage Increase Important Labour Market Reform - EPF45Penamatan sistem doktor kontrak perlu telus, garis masa jelas dan adil - Hartal Doktor Kontrak45World : Bab El-Mandeb 'cleared Of Houthi Remnants,' Saudi Envoy To Yemen Says43Elaun pendidikan khas murid autistik meningkat ke RM200 sebulan43Kerajaan perlu lebih agresif perkukuh kerjasama awam-swasta: penganalisis ekonomi43Business : DRB-Hicom Welcomes RM5 Mln Tax Deduction Incentive For AHTV Under Budget 202742General : Budget 2027: MYKOMUTER50, Free Passes And ECRL Phase 1 In Major Transport Boost
OverUnconfirmedupdated 29 h ago

தடகள வீராங்கனை வித்யா ராமராஜை பாராட்டி கவுரவித்த ரஜினிகாந்த்

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
2
2 mentions
Platforms
1
News
First detected 8 Oct, 16:13 MYTLatest activity 8 Oct, 16:36தமிழ்confidence 77%

What happened

தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் பாராட்டிய ரஜினி! (Google News Malaysia (TA), 16:13)

Read the reporting

1 report
Photo: dinamani.com
dinamani.com·News·தமிழ்·1 min read

தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜை நேரில் பாராட்டிய ரஜினி!

8 Oct, 16:13 MYT

வித்யா ராம்ராஜை நேரில் வரவழைத்து ரஜினி பாராட்டியது பற்றி...

வித்யா ராம்ராஜை நேரில் பாராட்டிய ரஜினி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்ற வித்யா ராம்ராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

கோவையைச் சோ்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் இறுதி நேரத்தில் அபாரமாக ஓடி தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினாா்.

தொடா்ந்து, கலப்பு 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மேலும், 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.

தமிழ்நாடு அரசு சார்பில் வித்யா ராம்ராஜுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் பாராட்டு நிகழ்ச்சி மற்றும் விருந்தில் இன்று மாலை அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வித்யா ராம்ராஜை நேரில் வரவழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் தனுஷும் வித்யா ராம்ராஜை நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajini personally congratulated gold-winning athlete Vithya Ramraj!

தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜைப் பாராட்டிய தனுஷ்!
தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜைப் பாராட்டிய தனுஷ்!

தங்க வீராங்கனை வித்யா ராம்ராஜைப் பாராட்டிய தனுஷ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Text and pictures from dinamani.com, shown with attribution.Read at dinamani.com

1 / 1 · arrow keys switch reports

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 9NEWnow08:0011:0014:00
Latest 16:41 MYT
5Over
Mentions / h0Velocity0.00/minSources0Platforms0

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  3. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Google News Malaysia (TA) (News)
8 Oct, 16:13 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    16:13

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (2)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

தடகள வீராங்கனை வித்யா ராமராஜை பாராட்டி கவுரவித்த ரஜினிகாந்த் · Malaysian Attention Engine