Malaysian Attention Engine
NewUnconfirmedupdated 2 h ago

11 ஆண்டுக்கு பின் ஓடிடியில் வெளியான “ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை”…

Only social or community posts, or a single source.

Attention
19
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 17 Oct, 09:30 MYTLatest activity 17 Oct, 09:30தமிழ்confidence 60%

What happened

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் ஓடிடியில் இன்று(அக்டோபர் 16ஆம் தேதி) அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியானது. (Makkal Osai, 09:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

11 ஆண்டுக்கு பின் ஓடிடியில் வெளியான “ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை”…

By tamil · 17 Oct, 09:30 MYT

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் ஓடிடியில் இன்று(அக்டோபர் 16ஆம் தேதி) அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியானது.

சேரன் இயக்கத்தில் ஷர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’. ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

சி2ஹெச்

இப்படம் சி2ஹெச் (C2H) முறையில் வெளியானது. அதாவது சினிமா டூ வீடு என்ற அடிப்படையில் டிவிடி வாயிலாக வீட்டுக்கே எடுத்து செல்லும் முறை. வித்தியாசமான இந்த அணுகுமுறை சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அதே சமயம் தெலுங்கில் இப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதையடுத்து எந்த ஓடிடி-யிலும் இப்படம் வெளியாகவில்லை.

11 ஆண்டுக்கு பின் ஓடிடியில் வெளியீடு

இந்நிலையில், ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் ஓடிடியில் இன்று(அக்டோபர் 16ஆம் தேதி) அமேசான் பிரைம் மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியானது.

இயக்குநர் சேரன் வெளியிட்ட பதிவு

இதையொட்டி சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை அழகானதுதான்… அதே வாழ்க்கை சில நேரம் நம்மை பல கேள்விகள் கேட்டு மீளவிடாமல் துரத்தும். அப்படி துரத்தபட்ட ஒருவனின் கதைதான் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை. ஏற்கனவே C2H மூலம் வெளியான திரைப்படம் இப்போது அக்டோபர் 16 முதல் உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்காக அமேசான் பிரைம், சிம்ப்ளி சவுத் இரண்டிலும் வெளியாகிறது. பார்த்து மகிழுங்கள் வாழ்க்கை புரட்டிப்போடும் அற்புதங்களை” எனக் குறிப்பிட்டுள்ளார்.பின்பு மற்றொரு பதிவில், “இந்த படத்தில கதாநாயகன் ஒரு பிர்ச்சனைல மாட்டிப்பான்.. அதுல இருந்து வெளியில் வர அவன் எப்படி இந்த வாழ்க்கையை, ஓடுற நேரங்களை, திட்டமிடுற எல்லா விசயங்கள்லயும் எப்படி அந்த பிரச்சனையை வென்றுவிடலாம்னு யோசிக்கிறதுதான் கதை… ஆனால் அந்த படத்திற்கு பிறகு எனக்கே என் வாழ்க்கைல ஒரு பெரிய சவால் உருவாச்சு. நானும் என் படத்துல வர்ற கதாபாத்திரம் ஜேகே மாதிரி ஓட ஆரம்பிச்சேன். சினிமால நம்ம இஷ்டத்துக்கு காலத்தை வளைக்க முடியும்.. ஆனா நிஜ லைப்ல காலத்தை வளைக்க முடியாது.. இன்னும் ஓடுறேன்… நான் என்னை இழக்காமல்… முதல் பையனை நம்பி வாழும் அத்தனை குடும்பங்களுக்கும், மகன்களுக்குமான திரைப்படம் பாருங்க” என குறிப்பிட்டுள்ளார்.

The post 11 ஆண்டுக்கு பின் ஓடிடியில் வெளியான “ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை”… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow10:0011:0012:00
Latest 12:14 MYT
19New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
17 Oct, 09:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    09:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

11 ஆண்டுக்கு பின் ஓடிடியில் வெளியான “ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை”… · Malaysian Attention Engine