Malaysian Attention Engine
Live wire
43Anwar wishes M'sian athletes success at Aichi-Nagoya Asian Para Games42Mayat bayi tanpa kepala, satu tangan ditemukan dalam longkang38JPJ Negeri Sembilan berduka, Mohd. Azrul ‘pergi’ ketika bertugas36Sport : AJS Niaga Emerge Vctorious In ABGCGrand Final Held In Langkawi34Johor berdepan ancaman jerebu sejak 53 hari lalu – Onn Hafiz34Go away, I don’t want to see you, Tuanku Muhriz rebukes Negeri Sembilan MB34PPM terbongkar taktik lori tangki bawa diesel dua kali ganda33Amanah to contest 8 seats in Melaka, says Mat Sabu33Business : Selangor Aims To Become National, ASEAN Care Industry Hub By 203033Dakwa dipaksa tapi kemudian sahkan proklamasi: Badan Peguam desak penjelasan MB Negeri Sembilan32Man United, Tottenham terdesak menang32General : Man Critical After Fish Bomb Explodes At Home
NewUnconfirmedupdated 1 h ago

53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்!

Only social or community posts, or a single source.

Attention
18
−100% / 60 min
Momentum
19
0 vs 1 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 16 Oct, 21:27 MYTLatest activity 16 Oct, 21:27தமிழ்confidence 60%

What happened

53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்! (Makkal Osai, 21:27)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்!

By Haashiny Roopan · 16 Oct, 21:27 MYT

ஜோகூர்

ஜோகூர் மாநிலத்தில் கடந்த 53 நாட்களாக நீடித்து வரும் புகைமூட்டப் பிரச்சினை பொதுமக்களின் உடல்நலத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆசியான் நாடுகள் உடனடியாக அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஜோகூர் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலம் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், பல பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற மற்றும் மிகவும் ஆரோக்கியமற்ற நிலைகளைப் பதிவு செய்துள்ளதாகவும் மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான பேரிடர் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதாகவும், தீப்பரவலைக் கட்டுப்படுத்துதல், வெப்பப் புள்ளிகளைக் கண்காணித்தல் மற்றும் எதிர்காலத்தில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான கூட்டு நடவடிக்கைகளை ஆசியான் நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள வெப்பம் காரணமாக எல்லை தாண்டிய புகைமூட்ட அபாயமும் அதிகரித்துள்ளது.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தின் (ASMC) தகவல்களின்படி, இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் 453 இடங்களிலும், சுமத்ராவில் 153 இடங்களிலும் தீப்பரவலுக்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதிகளில் தீப்பரவல் ஏற்பட்டு, புகை எல்லைகளைக் கடந்து பரவுமானால் ஜோகூர் உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டம் மேலும் மோசமடையக்கூடும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

மேலும், ஜோகூர் மாநிலத்தையும் மலேசியாவையும் அனைத்து வகையான பேரிடர்களிலிருந்தும் பாதுகாக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு பொதுமக்களுக்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

The post 53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow22:00
Latest 22:28 MYT
18New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
16 Oct, 21:27 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    21:27

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.