Malaysian Attention Engine
Live wire
60General : Rantau Panjang MP Siti Zailah Injured In Kuala Lipis Road Accident51Perkhidmatan Tabung Haji kembali pulih selepas serangan siber, simpanan pendeposit dijamin selamat47Budak lima tahun maut dirempuh kereta pandu melulu di Jalan Kuching46Perkukuh strategi kurangkan risiko kebergantungan E&E45DAP Melaka cabar pindaan Perlembagaan ADUN Lantikan44Khidmat tren KLIA Ekspres alami gangguan, kabel terputus44Malayan Tigress pesta gol belasah Iraq 4-043World : Jordan's King Abdullah II To Begin State Visit To Malaysia On Sunday36Indonesia belum jawab tawaran bantuan Malaysia tangani kebakaran Kalimantan - Zahid36Miskin hina saya yang dulu tetap bangga jadi rakyat Malaysia – Stacy36Remaja dituduh bunuh pelajar politeknik36Business : Malaysia, Egypt To Expand Trade, Investment And Economic Cooperation -- Anwar
NewUnconfirmedupdated 2 h ago

“என்ன விலை” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?

Only social or community posts, or a single source.

Attention
20
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 12 Oct, 09:30 MYTLatest activity 12 Oct, 09:30தமிழ்confidence 60%

What happened

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ படம் அக்டோபர்15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (Makkal Osai, 09:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

“என்ன விலை” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?

By tamil · 12 Oct, 09:30 MYT

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ படம் அக்டோபர்15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் படம் கடந்த செப்டம்பர் 17ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பழூர் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகுகிறார். இவரது தொண்டி முதலும் திருக்ஷாக்ஷியும் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றது.

மீனவரான தவசி முத்து ராமேஸ்வரத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தங்க ஆபரணத்தினால் அவரது வாழ்க்கையே தலைக்கீழாக மாறுகிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். போலீசார் ஆபரணத்தை கருணாசிடம் அபகரிக்க பார்க்கிறார்கள். அது முடியாமல் போக, கருணாசை கோவில் நகை கொள்ளை வழக்கில் போலீசார் சிக்கவைக்கிறார்கள். கருணாசை காப்பாற்ற வக்கீல் நிமிஷா சஜயன் சட்டப் போராட்டத்தில் குதிக்கிறார். கருணாஸ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கிறார். கருணாஸ் கேட்ட இழப்பீடு தான் என்ன? அதை நீதிமன்றம் செய்து தந்ததா? என்பதே மீதி கதை.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ படம் அக்டோபர்15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

The post “என்ன விலை” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்? appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow10:0011:0012:00
Latest 12:18 MYT
20New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
12 Oct, 09:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    09:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

“என்ன விலை” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்? · Malaysian Attention Engine