Malaysian Attention Engine
Live wire
45Sport : Harimau Malaya Head Coach Appointment Still Under Discussion - Mohammed Taufiq42FDS digantung sementara, perkhidmatan kesihatan diteruskan menerusi kaedah alternatif40Pegawai kerajaan maut ditikam suami39Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi37Gaji minimum naik dari RM1,700 kepada RM2,000 - PM37Elizabeth Tan kritik lakonan sendiri, Liyana Jasmay tetap puas hati36General : Unhealthy API In 37 Areas As At 9.30 Am36World : Children Among Multiple Victims In Shooting At Oregon Elementary School35`Saya tak pergi daftar belajar sebab tak cukup duit' - Pelajar cemerlang35PRN Melaka: Bekas ketua menteri buat ‘come back’, cuba nasib DUN Sungai Udang35Woman brushing teeth behind wheel flashes middle finger before kicking auxiliary cop in groin at Glo Damansara35Amir Masdi idam konsert berskala besar
NewConfirmedupdated 3 h ago

ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம் 2,500 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு கப்பலை கண்ணிவெடி மூலம் மூழ்கடித்த ஈரான்...!

Reported by two or more established outlets, or an official source.

Attention
33
no previous hour
Momentum
32
1 vs 0 mentions/h
Sources
2
2 mentions
Platforms
1
News
First detected 15 Oct, 18:22 MYTLatest activity 16 Oct, 08:30தமிழ்confidence 56%

What happened

ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம் 2,500 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு கப்பலை கண்ணிவெடி மூலம் மூழ்கடித்த ஈரான்...! (Google News Malaysia (TA), 18:22)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் மிதக்கும் ஐபோன்கள்…

By tamil · 16 Oct, 08:30 MYT

தெஹ்ரான், ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கண்டெய்னரில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய பாட்டில்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன இதனால் அங்கு .தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் 2500 கப்பல்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கடலில் தீ பற்றி எரிந்துள்ளது.

அதில் கடலில் கண்டெய்னர்கள் மூழ்கி கிடப்பதோடு, கடல் தண்ணீரில் வாசனை திரவியங்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை மிதக்கின்றன. அதனை பொதுமக்கள் சிறிய கப்பல்களில் சென்று மொத்தம் மொத்தமாக அள்ளி செல்கின்றனர்.

The post ஹார்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல்… கடலில் மிதக்கும் ஐபோன்கள்… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • 2 independent sources, 1 new in the last hour
  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 34first news pick-upNEWnow04:0005:0006:0007:0008:0009:00
Latest 09:13 MYT
33New
Mentions / h1Velocity0.02/minSources2Platforms1

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. News
    First news outlet reports it (Makkal Osai) source

Where it started

Google News Malaysia (TA) (News)
15 Oct, 18:22 MYT
Origin confidence 90% · 848 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    18:22

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 2 established outlet(s): Google News Malaysia (TA), Makkal Osai

What we don’t know

  • No open questions flagged by the rules.

All sources (2)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.