Malaysian Attention Engine
Live wire
47Gaji minimum naik dari RM1,700 kepada RM2,000 - PM44Brighton & Hove Albion v Crystal Palace - Premier League live updates and latest as Seagulls host Eagles43Hujan lebat cetus banjir, kerosakan di Korea Selatan3912 rakyat Palestin, wartawan AS cedera dalam serangan peneroka Israel di Tebing Barat35Perjalanan pulang terakhir... 2 beranak maut kenderaan dihempap kontena34Polis bertempur penunjuk perasaan di Perancis33Protes Perancis makin ganas, perusuh ceroboh premis jenama mewah33Bapa, anak maut dihempap kontena ketika dalam perjalanan pulang ke rumah32Football: Soccer-Mbappe double helps Real Madrid sweep aside Sevilla ahead of El Clasico31General : Nepal Seeks Legal Amendments To Expedite Death Certs For 54 M'sians – Mohamad Hasan31Perbelanjaan pembangunan naik, lonjakan projek baharu belum ketara30Ketua jabatan perlu manfaat HBH, sesuaikan dengan keadaan jerebu - KPPA
NewUnconfirmedupdated 1 h ago

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, நான்கு மாதங்களில் அதிக பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி…

Only social or community posts, or a single source.

Attention
17
−100% / 60 min
Momentum
19
0 vs 1 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 19 Oct, 06:30 MYTLatest activity 19 Oct, 06:30தமிழ்confidence 60%

What happened

சென்னை கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இந்த நான்கு மாதங்களில் அதிக பணிகளை மேற்கொண்டுள்ளோம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டியின்போது கூறினார். (Makkal Osai, 06:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, நான்கு மாதங்களில் அதிக பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி…

By tamil · 19 Oct, 06:30 MYT

சென்னை கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இந்த நான்கு மாதங்களில் அதிக பணிகளை மேற்கொண்டுள்ளோம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டியின்போது கூறினார்.

சென்னையில் 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தற்பொழுது தயாராக இருக்கின்றன. பருவமழைக்கு தேவையான குறிப்பாக பருவமழையால் வரக்கூடிய நோய்களுக்கு மருந்துகள் உடனடியாக அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் மருத்துவமனைக்குள்ளேயே மழை நீர் வந்த சூழல் பார்த்திருக்கிறோம். அதனை நாங்கள் தடுத்து வருகிறோம்.

கடந்த ஆட்சியில் சரியான திட்டமிடுதல் இல்லை என்பதால் பல்வேறு இடங்களில் மழைநீர் நுழைந்து மருத்துவமனையை சூழ்ந்துள்ளன. அதனை எல்லாம் நடக்காத வண்ணம் நாங்கள் பார்த்து வருகிறோம்.

பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தேவையான அளவிற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அரசு வழங்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். வெள்ள நீரில் இறங்க கூடாது.

அதிக பணிகள்

அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவும். கடந்த ஆட்சியில் தூய்மையான குடிநீர் கிடைப்பதே விஷயமாக இருந்தது. எனவே மக்கள் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆட்சியில் 90 சதவீதம் நிறைவு பெற்றது, 95 சதவீதம் நிறைவு பெற்றது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. தற்போதைய ஆட்சியிலும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, இந்த நான்கு மாதங்களில் அதிக பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

The post கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, நான்கு மாதங்களில் அதிக பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow07:0008:00
Latest 08:00 MYT
17New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
19 Oct, 06:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    06:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, நான்கு மாதங்களில் அதிக பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி… · Malaysian Attention Engine