முதல்வர் விஜய்யை சந்தித்த தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி
Reported by two or more established outlets, or an official source.
What happened
முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி (Google News Malaysia (TA), 23:56)
Read the reporting
1 reportமுதல்-அமைச்சர் விஜய்யுடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா
‘ரணபலி’ படத்தின் புரொமோஷன் பணிக்காக சென்னை வந்த விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகா மந்தனா தம்பதி தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.
நீண்ட நாள்களாக காதலித்து வந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படம் வரும் 16ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.
‘ரணபலி’ படத்தின் புரொமோஷன்
‘ரணபலி’ படத்தின் புரொமோஷன் பணிக்காக விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகா மந்தனா மற்றும் படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் சந்திப்பு
திரையுலக நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர்.
The post முதல்-அமைச்சர் விஜய்யுடன் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- 4 independent sources, 1 new in the last hour
- No engagement data available from these sources; score uses mention signals only
- Discussed in English, Tamil
Attention graph
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)23:56
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 4 established outlet(s): Google News Malaysia (TA), Makkal Osai
What we don’t know
- No open questions flagged by the rules.
All sources (4)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.