Malaysian Attention Engine
Live wire
47Sport : Aichi-Nagoya 2026 Asian Para Games: Bonnie Retains 72 Kg Crown As Malaysia Claims Second Gold46China sends naval forces to monitor US warship near disputed shoal45Kebakaran Indonesia hampir 12 kali ganda keluasan London41‘Beta tidak berkenan jika ada kerabat ambil kesempatan’41Politics : PN Deregistered - RoS41World : French PM Urges Targeted Curfews After Violent Weekend Protests41Mafia korporat: Pasukan AMLA Bukit Aman beku RM4.3 bilion, sita RM1 bilion40Anwar akui kelemahan proses pelaburan KWAP di Jakarta40Serba Dinamik founder Abdul Karim on Interpol Red Notice, says Anwar39Guthrie nafi cetus kebakaran hutan di Indonesia39U.S. stock futures climb as investors return to AI trade after selloff By Investing.com38Pengecualian cukai eksport minyak sawit bantu Malaysia rebut bahagian pasaran Indonesia
OverUnconfirmedupdated 11 d ago

2-வது டி20: சஞ்சு சாம்சன் அதிரடி; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 250 ரன்கள் இலக்கு!

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 11:00 MYTLatest activity 9 Oct, 11:00தமிழ்confidence 60%

What happened

2-வது டி20: சஞ்சு சாம்சன் அதிரடி; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 250 ரன்கள் இலக்கு! (Google News Malaysia (TA), 11:00)

Read the reporting

1 report
Photo: dinamani.com
dinamani.com·News·தமிழ்·1 min read

2-வது டி20: சஞ்சு சாம்சன் அதிரடி; மேற்கிந்தியத் தீவுகளுக்கு 250 ரன்கள் இலக்கு!

9 Oct, 11:00 MYT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் சஞ்சு சாம்சன் - படம் | பிசிசிஐ

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

பேட்டர்கள் அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 250 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்த இணை அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. இருப்பினும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இதனையடுத்து, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார்.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 40 ரன்களும் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), திலக் வர்மா 18 பந்துகளில் 44\ ரன்களும் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும், ஷமர் ஸ்பிரிங்கர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the second T20 match against the West Indies, the Indian team scored 249 runs for the loss of 5 wickets.

விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! காரணம் என்ன?
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! காரணம் என்ன?

விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Text and pictures from dinamani.com, shown with attribution.Read at dinamani.com

1 / 1 · arrow keys switch reports

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Google News Malaysia (TA) (News)
9 Oct, 11:00 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    11:00

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.