Malaysian Attention Engine
Live wire
54Sport : Pearly-Thinaah Advance To Denmark Open Quarter-finals51Budak lapan tahun maut dilanggar lori ketika ambil bola51LINDUNG 24 JAM: "Janganlah bila hujan baru kita nak cari payung" - Ramanan46Gambar pelajar disunting guna AI jadi bahan lucah41Politics : Bersama Bars Nik Nazmi From Official Activities For Three Months - President37From USJ to Shah Alam, flash floods disrupt Klang Valley roads after afternoon downpour37General : Rapid Bus Plans To Acquire 1,600 Electric Buses By 203135PRN Melaka: Bekas ketua menteri buat ‘come back’, cuba nasib DUN Sungai Udang35Go away, I don’t want to see you, Tuanku Muhriz rebukes Negeri Sembilan MB35SPEED Recognised Among Asia’s Innovative Technology Companies At ACES Awards 202634Pakistan bangkit 'ajar' China34Politics : Sarawak Election: GPS Not Taking Dominance For Granted - Abdul Karim
OverUnconfirmedupdated 2 d ago

அரிசி விலை உயர்வு ஏன்? - வியாபாரிகள் விளக்கம்

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
6
5 mentions
Platforms
1
News
First detected 12 Oct, 16:20 MYTLatest activity 15 Oct, 18:03தமிழ்confidence 75%

What happened

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 2 மாதங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். (Google News Malaysia (TA), 16:20)

Read the reporting

1 report
Photo: polimernews.com
polimernews.com·News·தமிழ்·1 min read

அரிசி விலை உயர்வு ஏன்? - வியாபாரிகள் விளக்கம்

12 Oct, 16:20 MYT

தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் இன்னும் 2 மாதங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், தற்போது அம்மாநிலங்களில் மழை பொய்த்ததால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அவர் விளக்கமளித்தனர்.

அரிசியை தொடர்ந்து சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தேவை பொருட்களின் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

90 ரூபாய்க்கு விற்பனையான கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய்க்கும், 220 ரூபாய் விற்பனையான நீள மிளகாய் 300 ரூபாய்க்கு மேலும் விற்பனையாவது கூறினர்.

Text and pictures from polimernews.com, shown with attribution.Read at polimernews.com

1 / 1 · arrow keys switch reports

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

  1. Detected
    First detected (Google News Malaysia (TA)) source
  2. State
    Over

    single source and no mention for 24h

  3. News
    First news outlet reports it (Google News Malaysia (TA)) source

Where it started

Google News Malaysia (TA) (News)
12 Oct, 16:20 MYT
Origin confidence 90% · 1479 min ahead of the next source
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Google News Malaysia (TA)
    16:20

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 6 established outlet(s): Google News Malaysia (TA)

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified

All sources (6)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

அரிசி விலை உயர்வு ஏன்? - வியாபாரிகள் விளக்கம் · Malaysian Attention Engine