Malaysian Attention Engine
Live wire
59SPRM kerjasama dengan PDRM teliti isu MyEG52Lima rakyat Malaysia ditahan di Jepun, seludup kokain RM3.1 juta dalam kasut50Garis panduan ketelusan royalti muzik tertangguh, tiga CMO fail semakan kehakiman50General : Haze: STAM, STPM Examinations In Pahang To Proceed As Scheduled46Lelaki pukul bekas teman wanita dipenjara 6 bulan44Business : NWE Resources' IPO Public Portion Oversubscribed 2.82 Times44World : F1 To Return To Africa For First Time Since 1993 With Race In Rwanda42Don’t defend wrongdoing, even if it involves Umno, says Khairy40Penganggur didakwa menyamar pegawai DBKL, tipu peniaga dapatkan lesen40Dr Mahathir sudah semakin sihat, lebih aktif – Marina40Akta antilompat parti gagal, aniaya MP digantung, kata Ronald Kiandee40Five Malaysians held in Japan over RM3.1mil cocaine haul hidden in shoes
NewUnconfirmedupdated 1 h ago

சக்கர நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட 22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர்.

Only social or community posts, or a single source.

Attention
17
−100% / 60 min
Momentum
19
0 vs 1 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 13 Oct, 17:27 MYTLatest activity 13 Oct, 17:27தமிழ்confidence 60%

What happened

ஜோகூர் பாரு, தாமான் ஜோகூர் ஜெயா, ஜாலான் கெம்போங் 45 பகுதியில் செயல்பட்டு வரும் ஜோகூர் மாநில மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பராமரிப்பு நல அமைப்பை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார்.நான்கு வயது முதல் 30 வயது வரையிலான டவுன் சிண்ட்ரோம், பெருமூளை முடக்குவாதம் மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளைக் கொண்ட 22 பேருக்கு இங்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்படுகிறது.சுமார் 27 ஆண்டுகள் மற்றொரு பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட முகமட் யஹ்யா, தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நன்கு உணர்ந்தவர். அதுவே, ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளுக்காகத் (Makkal Osai, 17:27)

Read the reporting

1 report
Photo: Makkal Osai
Makkal Osai·News·தமிழ்·1 min read

சக்கர நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட 22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர்

By Selvi Thirunavukkarasu · 13 Oct, 17:27 MYT

ஜோகூர் பாரு, தாமான் ஜோகூர் ஜெயா, ஜாலான் கெம்போங் 45 பகுதியில் செயல்பட்டு வரும் ஜோகூர் மாநில மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பராமரிப்பு நல அமைப்பை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார்.நான்கு வயது முதல் 30 வயது வரையிலான டவுன் சிண்ட்ரோம், பெருமூளை முடக்குவாதம் மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளைக் கொண்ட 22 பேருக்கு இங்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்படுகிறது.சுமார் 27 ஆண்டுகள் மற்றொரு பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட முகமட் யஹ்யா, தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நன்கு உணர்ந்தவர். அதுவே, ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தூண்டியுள்ளது.

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சில குழந்தைகளைப் பார்க்கக்கூட யாரும் வருவதில்லை. கடந்த ஆண்டு, குடும்பத்துடன் நீண்டகாலமாகத் தொடர்பில்லாமல் இருந்த படுத்த படுக்கையாக இருந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்தபோது, அவரது இறுதிச்சடங்கையும் முகமட் யஹ்யாவே முன்னின்று கவனித்தார். போலீசாரின் உதவியுடன் தந்தையைக் கண்டுபிடித்தபோதும், அவர் இறுதிச்சடங்கை ஏற்க மறுத்ததாக முகமட் யஹ்யா வேதனையுடன் நினைவுகூர்ந்தார். இந்தக் குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும், வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அவர் ஊக்குவித்து வருகிறார். எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, இயன்றவரை தன்னிச்சையாக வாழும் வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு. இதற்கிடையில், இம்மையத்தின் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில், எக்கோன்சேவ் பேரங்காடியின் பொது மேலாளர் மாஸ் இம்ரான் ஆதம், 1,000 ரிங்கிட் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.தனது உடல் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், ஆதரவற்ற 22 உயிர்களுக்கு அன்பின் இல்லமாகத் திகழும் முகமட் யஹ்யா, மனிதநேயம் என்பது வசதியில் இல்லை; மற்றவர்களின் துயரத்தைத் துடைக்க முன்வரும் மனதில் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்து

இந்தக் குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும், வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அவர் ஊக்குவித்து வருகிறார். எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, இயன்றவரை தன்னிச்சையாக வாழும் வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு. இதற்கிடையில், இம்மையத்தின் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில், எக்கோன்சேவ் பேரங்காடியின் பொது மேலாளர் மாஸ் இம்ரான் ஆதம், RM1,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். தனது உடல் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், ஆதரவற்ற 22 உயிர்களுக்கு அன்பின் இல்லமாகத் திகழும் முகமட் யஹ்யா, மனிதநேயம் என்பது வசதியில் இல்லை; மற்றவர்களின் துயரத்தைத் துடைக்க முன்வரும் மனதில் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்துகிறார்.

கிருஷ்ணன் ராஜு

The post சக்கர நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட 22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 32NEWnow18:0019:00
Latest 19:11 MYT
17New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
13 Oct, 17:27 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    17:27

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

சக்கர நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட 22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர். · Malaysian Attention Engine