Malaysian Attention Engine
Live wire
60Irene Sofiya maut dipukul batang besi sepanjang 96 sentimeter – Polis Johor58Cubaan seludup syabu: Jet peribadi disewa RM200,00049Khianat kedai serbaneka: Polis Sarawak kesan 8 individu45Upah RM1,000 jadikan pelancong warga India keldai dadah44CelcomDigi tawar pas perantauan serendah RM1044Sewa RM200 sebulan, warga asing bebas tunggang motosikal tanpa lesen44US to livestream Army execution of Fort Hood shooter, Pentagon official says44Warga asing guna ‘umpan’ individu lengkap lesen elak operasi JPJ43Two detained, RM3.3 mln drugs seized43Sekolah, institusi pendidikan di kawasan IPU lebih 180 tutup esok43Indonesia’s President Prabowo Subianto Sued Over Recurring Forest Fires & Toxic Haze | WeirdKaya40King calls for schools to close if API stays above 150-180 for prolonged period
NewUnconfirmedupdated 5 h ago

புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு!

Only social or community posts, or a single source.

Attention
16
no previous hour
Momentum
24
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 9 Oct, 07:30 MYTLatest activity 9 Oct, 07:30தமிழ்confidence 60%

What happened

புதுடெல்லி: புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. (Makkal Osai, 07:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு!

By tamil · 9 Oct, 07:30 MYT

புதுடெல்லி: புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகமாக இருப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

10 மடங்கு அதிக விலை

சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2,700-க்கு வழங்கப்படும் ஒரு புற்றுநோய் மருந்து , நோயாளிகளிடம் 10 மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மருந்துகளின் விலைக்கும், நோயாளிகளிடம் வசூலிக்கப்படும் தொகைக்கும் இடையேயான இந்த மிகப்பெரிய விலை வித்தியாசம் குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற விலை நிர்ணயம், “படுகொலைக்கு சமம்” என்ற அளவுக்கு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

30 சதவீதம் குறைக்க மத்திய அரசு முடிவு

இந்த நிலையில், புற்றுநோய் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அவற்றுக்கான வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சில புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மருந்துகளின் விலை குறைந்தால், புற்றுநோயாளிகளின் மாதாந்திர மருத்துவச் செலவும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு! appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow08:0009:0010:0011:0012:0013:00
Latest 13:10 MYT
16New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
9 Oct, 07:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    07:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.

புற்றுநோய் மருந்து விலையை குறைக்க மத்திய அரசு முடிவு! · Malaysian Attention Engine