
அமைதியில் இருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது – பிரம்ம குமாரி சகோதரர் சங்கர்
Only social or community posts, or a single source.
What happened
பூஜ்ஜியத்தில் இருந்துதான் ராஜ்ஜியம் ஆரம்பித்தது என்று கூறுவர். அதே போல் அமைதியில் இருந்துதான் அனைத்துமே ஆரம்பிக்கிறது என்று பிரம்மா குமாரிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற உலகை நல்லிணக்கத்துடன் ஒளிரச் செய்தல் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்வில் சகோதரர் சங்கர் தமதுரையில் குறிப்பிட்டார். பிரம்மகுமாரி ஆரம்பித்த நாளிலிருந்த்து இனம் – மதம் பாராமல் மனிதர்களின் மனத்தை மாற்றுவதே என்று கூறினார். உதாரணத்திற்கு பறவைகளுக்குள் இருக்கும்போல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். (Makkal Osai, 19:06)
Read the reporting
1 report
அமைதியில் இருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது – பிரம்ம குமாரி சகோதரர் சங்கர்
பூஜ்ஜியத்தில் இருந்துதான் ராஜ்ஜியம் ஆரம்பித்தது என்று கூறுவர். அதே போல் அமைதியில் இருந்துதான் அனைத்துமே ஆரம்பிக்கிறது என்று பிரம்மா குமாரிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற உலகை நல்லிணக்கத்துடன் ஒளிரச் செய்தல் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற தீபாவளி ஒன்றுகூடல் நிகழ்வில் சகோதரர் சங்கர் தமதுரையில் குறிப்பிட்டார். பிரம்மகுமாரி ஆரம்பித்த நாளிலிருந்த்து இனம் – மதம் பாராமல் மனிதர்களின் மனத்தை மாற்றுவதே என்று கூறினார். உதாரணத்திற்கு பறவைகளுக்குள் இருக்கும்போல் நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
உடல் அழிய கூடியது என்றும் ஆன்மாவிற்கு அழிவில்லை என்பதால் ஆன்மீகத்தை கற்று கொள்ள வேண்டும் என்றார். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் மனம் அமைதியாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க நம்மை சுற்றி இருப்பவர்களிடம் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு இப்பொழுது சகிப்புத் தன்மை இருக்கிறது. சகிப்புத் தன்மை குறையும்போது நமக்குள் கோபம், ஆத்திரம் அதிகரிக்கிறது. அதனை சரி செய்ய மருத்துவரை அணுகுகிறோம். மருத்துவர் மருந்து, மாத்திரை கொடுத்து விட்டு அவரும் மனத்தை அமைதியாக வைத்து கொள்ளும்படி அறிவுரை வழங்குவார். அதனால் எங்கு சென்றாலும் மன அமைதியை முக்கியம் என்பதை நாம் உணர்ந்தால் தியானத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வர்.
அதேபோல் நமக்கு நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் மற்றவர்களை குறை கூறுகிறோம். இல்லையென்றால் இறைவனை குறை கூறுகிறோம். ஆனால் இறைவன் மிகவும் கருணையுள்ளவர். அதனால் நமக்குள் நடக்கும் அனைத்திற்குமே நாமே காரணம் என்பதை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்தால் வழி கிடைக்கும். வழி தெளிவாகும்போது தீபாவளி கொண்டாட்டம் என்பது வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கும் என்பதோடு உலகத்தை ஒளிர செய்யலாம் என்கிறார் சகோதரர் சங்கர்.
The post அமைதியில் இருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது – பிரம்ம குமாரி சகோதரர் சங்கர் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
Why it is new
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Timeline
- DetectedFirst detected (Makkal Osai) source
Where it started
How it spread
- Step 1News outletsMakkal Osai19:06
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Makkal Osai
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (1)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.