
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 அக்டோபர் 2026...
Only social or community posts, or a single source.
What happened
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 அக்டோபர் 2026... (Google News Malaysia (TA), 22:18)
Read the reporting
1 report
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 அக்டோபர் 2026...
தமிழக செய்திகள்
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 8 அக்டோபர் 2026...
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Updated on:
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி பரிசு - தமிழக அரசு!..
ட்ரீம் ஒலிம்பிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்..
விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி இனி பயிற்சியாளர்களுக்கும் 50% ஊக்கத்தொகை வழங்கப்படும்..
தங்க மங்கை வித்யா ராம்ராஜுக்கு, 1 கோடியே 55 லட்சம் ரூபாய் வழங்கி கௌரவித்தார் முதல்வர்!.
மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில அளவில் போட்டிகளை உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் கனவு..
வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 கோடிக்கும் மேல் விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கியவர் முதலமைச்சர் விஜய்.
Dream Olympics 2036 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்
\# முதலமைச்சர் விஜய் விருந்தளிக்க உள்ள நிலையில் தனியார் விடுதிக்கு பதக்கம் வென்ற வீரர்கள் வருகை தந்தனர்.
\# ஆசிய விளையாட்டு வரலாற்றை தாங்கி நிற்கும் நினைவுப் பரிசை
\ மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளும், 'டிரீம் ஒலிம்பிக்-2036' (DREAM OLYMPIC-2036) என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்ட சிறப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
\ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான பயிற்சி வசதி தமிழ்நாட்டில் இல்லை; குஜராத், பஞ்சாப் எல்லாம் விளையாட்டில் அப்டேட் ஆகிவிட்டார்கள்.
சாலைகளில் மழை வெள்ளம் ஓடுகிறதோ இல்லையோ; ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது - இபிஎஸ்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பி த.வெ.க-விற்கு வாக்களித்த மக்கள் தற்போது ரத்த ஓடுவது கண்டு திகைத்துப் போய் நிற்கிறார்கள்....
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கையில் தமிழகக் காவல் துறையை முனைப்புடன் ஈடுபடுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
2026-ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கனடாவின் ஆனி கர்சனுக்கு அறிவிப்பு
\ இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்பட்டது.
\ வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆய்வாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Candy Crush விளையாட்டில் 22,222 லெவல் கடந்து உலக சாதனை படைத்த பீகார் இளைஞர்!
\ பீகார் இளைஞர் சுபம் குமார் கேண்டி கிரஷில் 22,222 லெவலை கடந்தார்.
\ 19 வயதில் ஜூலை 5-ல் சாதனை; சர்வதேச சாதனை புத்தகத்தில் பதிவானது. அளவற்ற பொறுமை, உழைப்பால் படைத்த வித்தியாசமான சாதனை இணையத்தில் வைரல்.
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 21,665 பேர் பாதிப்பு - மருத்துவ முகாமில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
\ தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
\ சென்னையில் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
\ வாக்கு எண்ணும் மையத்தில் 5 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
\ குடிநீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
AI மூலம் மருத்துவ விளம்பரங்களுக்கு தடை - தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு!
\ ஏஐ மூலம் போலி மருத்துவ விளம்பரங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்தது.
\ விதிமீறும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை, அபராதம், இடைநீக்கம், பதிவு நீக்கம் தண்டனை.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருப்பூர் எம்.பி. சுப்பராயனின் மகன் தி.மு.க.வில் இணைந்தார்
\ இன்றைய சூழலில் அரசியல் தரம் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
\ வெறும் பஞ்ச் டயலாக் பேசுவதுதான் நடக்கிறது.
\ பல்வேறு தருணங்களில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
\ சென்னை மெட்ரோ ரெயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் தி.மு.க அரசின் பெயர்தான் இருக்கும்.
விமானப்படை தினம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
\ இந்திய விமானப்படை தனது பெருமைமிக்க சேவை மற்றும் மேன்மையின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தட்டும்.
\ இந்தியா தனது விமானப்படை வீரர்களை நினைத்துப் பெருமை கொள்கிறது.
கேரளத்தில் 3 நாட்களுக்கு இடி-மின்னலுடன் மழை: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
\ மழையுடன் சேர்த்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
\ மலைப் பகுதிகள் மற்றும் கொச்சி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு!
\ அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு; இந்தியர்கள் 31% பேர் பாதிப்பு.
\ எஃப்-1 ஓபிடி விசா கட்டணம் ரூ.48 ஆயிரத்தில் இருந்து ரூ.67 லட்சமாக உயர்வு.Point 3: STEM மாணவர்களுக்கு நீட்டிப்புக்கு கூடுதல் ரூ.29 லட்சம்.
வருங்கால வைப்புநிதி பணத்தை யு.பி.ஐ. மூலம் எடுக்கும் வசதி- டிசம்பர் மாதம் அறிமுகமாகிறது
\ தற்போதைய விதிகளின் படி, வருங்கால வைப்பு நிதி இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சந்தாதாரரின் கணக்கில் இருக்க வேண்டும்.
\ எவ்வளவு பணத்தை யு.பி.ஐ.மூலமாக எடுக்கலாம், சந்தாதாரர்கள் இதற்கு என்னென்ன தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த மாத இறுதியில் ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் விண்ணில் பாய்கிறது
\ விஞ்ஞானிகள் ராக்கெட்டின் இரண்டு நிலைகளின் ஒருங்கிணைப்புப் பணிகளை முடித்துள்ளனர்.
\ ராக்கெட்டை ஏவுவதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.
\ காலாண்டு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட போது, உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்ட போது, இந்தக் கொடுமை தெரியவந்துள்ளது.
\ மானூர் பள்ளி உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும்.
உறைபனி குளிரில் கஷ்டப்படும் ஊழியர்களுக்கு சொகுசு BMW கார்களை பரிசாக வழங்கிய சீன உணவக அதிபர்!
\ குளிரில் கஷ்டப்பட்ட ஊழியர்களுக்கு ரூ.37 லட்சம் BMW கார்களை பரிசளித்த சீன பெண்.
\ ஹாட்பாட் அதிபர் மா யான்லி ஊழியர் பெயரிலேயே கார் பதிவு; ஒப்பந்தம் இல்லை.
Starlink-கை முடக்கும் இந்திய தொழிலதிபர்கள்? எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை மறுத்தது இந்திய அரசு!
\ ஸ்டார்லிங்கை தொழிலதிபர்கள் முடக்குவதாக மஸ்க் குற்றச்சாட்டு - இந்திய அரசு மறுப்பு.
\ GMPCS உரிமம் பெற்று ஓராண்டாகியும் இறுதி அனுமதி இல்லை; பாதுகாப்பு ஆய்வு நடக்கிறது.
94-வது இந்திய விமானப் படை தினம் - சிறப்புகள் என்ன?
\ இன்று 94-வது விமானப்படை தினம்; ஹிண்டன், ஜோத்பூர், வாரணாசியில் பிரம்மாண்ட கொண்டாட்டம்.
\ 1932-ல் தொடங்கிய படை; ரஃபேல், சுகோய், தேஜாஸ் சாகசம் - தவறாத பாதுகாப்பு தீம்.
திருப்பதி பிரம்மோற்சவம்-மகாளய அமாவாசை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது
\ திருப்பதியில் இருந்து இந்த இடங்களுக்கும் இன்று முதல் 21-ந்தேதி வரை பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தினசரி 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
\ கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 210 பஸ்களும் சனிக்கிழமை 180 பஸ்களும் இயக்கப்படுகிறது.
திருப்பதி வரும் பக்தர்கள் வசதிக்காக கருட மேப் புதிய செயலி அறிமுகம்
\திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாருடைய உதவியும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை எளிதாகச் சென்றடையும் வகையில், திருமலை தேவஸ்தானம் 'கருட மேப்' என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
\திருமலையில் உள்ள அனைத்து சுப இடங்களும் செயலியில் தோன்றும். அங்கு செல்வதற்கான அனைத்து வழிகளும் காட்டப்படும்.
திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - தலைக்குப்புற கவிழ்ந்த கார்
மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
கார் கவிழ்ந்த நிலையில் கார் ஓட்டுநர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
\ திருமணம் தாண்டிய இந்த உறவுக்குத் தடையாக இருந்த தனது 2 குழந்தைகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு பாலில் விஷம் வைத்து, அபிராமி கொலை செய்தார்.
\ வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம், அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு இன்று விருந்து அளிக்கிறார் முதலமைச்சர் விஜய்
\ ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகைகளை முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
\ செஸ் ஒலிம்பியாட் வெற்றியாளர்களுக்கும் ஊக்கத்தொகையுடன் விருந்து அளிக்கப்படுகிறது.
தனித்துவமான ஆளுமை!- நானா படேகர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
\ இந்தி மற்றும் மராத்தி திரையுலகிற்கு நானா படேகர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.
\ தலைமுறை தலைமுறையாக நினைவுகூரும் பல பாத்திரங்களை அவர் உருவாக்கியுள்ளார்.
சவுதி சர்வதேச விமான நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. 3 பேர் பலி - 36 பேர் காயம்
\5 சவுதி நாட்டினர், 1 எகிப்தியர் மற்றும் 1பாகிஸ்தான் நாட்டவர் உட்பட எட்டு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
\தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
\ தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் Prepaid திட்டமா அல்லது Postpaid திட்டமா?
\ தமிழக மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகை தொடருமா?
ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் நுழைவதை சில 'பெரும் பணக்காரர்கள்' தடுக்கிறார்கள் - எலான் மஸ்க்
\அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம்... இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்
\ இந்தியாவில் ஸ்டார்லிங்க், தற்போதைய விலைகளை செலுத்த முடியாதவர்களுக்கும் அல்லது இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கும் அதிவேகமான, மலிவு விலை இணைய இணைப்பை வழங்கு
GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - தங்கம் விலை இன்றைய நிலவரம்
\ தங்கம் ஒரு சவரன் ரூ. 1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
\ வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
\மாட்ரிடில் அவரும் பிறரும் போராடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீஸ் அனைவரையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக விரட்டியது.
\ஸ்பெயினில் தற்போது சுமார் 700,000 வீடுகளுக்குப் பற்றாக்குறை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்பின் நிர்வாணமான தங்கச் சிலை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காட்சிக்கு வைப்பு!
\நான் எதையும் செய்வேன், ஆனால் அவன் முதுகிலிருந்து நான் இறங்க மாட்டேன்
\ஐரோப்பாவுடன் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு அதிரடி
\ வேறு யார் பெயரிலும் அரசு ஊழியர்கள் சொத்துகள் வாங்கியிருந்தாலும் குறிப்பிட வேண்டும்.
\ சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாக கருதப்படுவர்.
தமிழகத்தில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க 10-ந் தேதி சிறப்பு முகாம்
இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள்.
சிறப்பு முகாம்கள் திருப்பூர் மட்டும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெறாது.
X
Maalai Malar
www.maalaimalar.com
Why it is over
- No engagement data available from these sources; score uses mention signals only
Attention graph
Not enough history in this window yet. The engine measures every five minutes.
Timeline
Where it started
How it spread
- Step 1News outletsGoogle News Malaysia (TA)22:18
Internet reaction
No social or community posts about this yet from the platforms we ingest.
What we know
- Covered by 1 established outlet(s): Google News Malaysia (TA)
What we don’t know
- Independent confirmation is missing; treat specifics as unverified
- Only one source so far
All sources (3)
Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.
Follow for your feed
Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.
