Malaysian Attention Engine
Live wire
40Kedai bundle simpan 3,383 paket minyak masak subsidi diserbu36Uefa seeks answers from Fifa over Infantino presidency, say reports35Promosi lesen memandu tanpa ujian di Tiktok palsu, JPJ lapor MCMC35UK to fly RAF missions defending Saudi Arabia against Houthi attacks, Bloomberg reports34Rogol OKU: 4 suspek Rohingya sudah didakwa kesalahan imigresen, siasatan kes rogol masih berjalan - Polis34Iskandar Malaysia catat pelaburan RM525.26 bilion34Lepas tamat konsert ini, saya nak fokus bidang pertanian – Ella33Yalcin ganti Montella kendali Turkiye32Prabakaran cadang penjara wajib pesalah binasa rumah ibadat29PM bincang bantuan keluarga 54 rakyat Malaysia hilang di Kabinet Jumaat ini29Perbelanjaan pembangunan naik, lonjakan projek baharu belum ketara29Anwar sidestepped bigger issues on ‘corporate mafia’, says Rafizi
NewUnconfirmedupdated 2 h ago

வகுப்பில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த முதலாம் வகுப்பு மாணவர்

Only social or community posts, or a single source.

Attention
17
−100% / 60 min
Momentum
19
0 vs 1 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 20 Oct, 20:41 MYTLatest activity 20 Oct, 20:41தமிழ்confidence 60%

What happened

டெங்கில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வயது மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக செபாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன் கூறினார். (Makkal Osai, 20:41)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

வகுப்பில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த முதலாம் வகுப்பு மாணவர்

By Selvi Thirunavukkarasu · 20 Oct, 20:41 MYT

டெங்கில் உள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஏழு வயது மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக செபாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமன் கூறினார்.

சம்பவ இடத்தில் முதலுதவி அளிக்கப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட மாணவர் வகுப்பறையில் இருந்தபோது மூச்சுத்திணறலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோர்ஹிஸாம் கூறினார். முன்னதாக, எஸ்.கே. டெங்கில் பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர் ஒருவர் உணவு தொண்டையில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

The post வகுப்பில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த முதலாம் வகுப்பு மாணவர் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is new

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention
0255075100bars: up to 1 mentions/hpeak 31NEWnow21:0022:00
Latest 22:12 MYT
17New
Mentions / h0Velocity0.00/minSources1Platforms1

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source

Where it started

Makkal Osai (News)
20 Oct, 20:41 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    20:41

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.