Malaysian Attention Engine
Live wire
55Tambang ECRL Gombak-Kota Bharu bermula RM12548Jerebu: 36 kawasan catat IPU tidak sihat, Seremban dan Segamat tertinggi47Nafuzi mahu benteng kebal, buru keputusan positif46Boleh kritik tapi biar beradab, bertanggungjawab - MCMC46M40 hilang kerja boleh rayu penilaian semula bantuan46Tiga lelaki ditahan, curi motosikal45Fattah Amin tidak dapat ‘lock’ jurusolek, Amira Othman jadi bidan terjun45Business : Penang Secures RM33.22 Billion For 280 Federal Development Projects44Isu derma Najib: Jangan buli mahasiswa kerana berani bersuara – Wan Fauzuldin43Perbelanjaan pembangunan naik, lonjakan projek baharu belum ketara38Momen anak-anak cium tangan sebelum pergi sekolah sangat berharga- Syed Saddiq36Zahid nasihat ADUN BN jangan campur tangan urusan DKU, institusi diraja
OverUnconfirmedupdated 4 d ago

அரசியலுக்கு ஆயத்தம்: ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்…

Only social or community posts, or a single source.

Attention
5
no previous hour
Momentum
19
0 vs 0 mentions/h
Sources
1
1 mentions
Platforms
1
News
First detected 15 Oct, 06:30 MYTLatest activity 15 Oct, 06:30தமிழ்confidence 60%

What happened

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளிலும் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் தரப்பில் இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த சூழலில், இன்று கோவையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டிருக்கிறது. (Makkal Osai, 06:30)

Read the reporting

1 report
Makkal Osai·News·தமிழ்·1 min read

அரசியலுக்கு ஆயத்தம்: ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்…

By tamil · 15 Oct, 06:30 MYT

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கான அனைத்து வேலைகளிலும் தனுஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் தரப்பில் இது தொடர்பாக ஏற்கனவே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்த சூழலில், இன்று கோவையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து நிர்வாகிகளை நியமித்தார். தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையையும் தீவிர படுத்தினார். தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷ் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலும் வெளியானது. அதன்படி தனது கட்சிக்கு தமிழக எழுச்சிக் கழகம் என்று தனுஷ் பெயர் சூட்டியுள்ளார்.

இதனால் அவரது அரசியல் அறிவிப்பு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் நடந்த தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தனுஷ் நற்பணி இயக்கமாக அவரது ரசிகர் மன்றம் மாறி இருக்கிறது. மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டதுடன் நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இலச்சினை தான் தனுஷ் தொடங்க இருக்கும் கட்சிக்கான கொடியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தனுஷ் விரைவில் வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது

The post அரசியலுக்கு ஆயத்தம்: ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய தனுஷ்… appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Why it is over

  • No engagement data available from these sources; score uses mention signals only

Attention graph

Attention

Not enough history in this window yet. The engine measures every five minutes.

Timeline

  1. Detected
    First detected (Makkal Osai) source
  2. State
    Over

    single source and no mention for 24h

Where it started

Makkal Osai (News)
15 Oct, 06:30 MYT
Origin confidence 90%
Open the first mention ↗

How it spread

  1. Step 1
    News outlets
    Makkal Osai
    06:30

Internet reaction

No social or community posts about this yet from the platforms we ingest.

What we know

  • Covered by 1 established outlet(s): Makkal Osai

What we don’t know

  • Independent confirmation is missing; treat specifics as unverified
  • Only one source so far

All sources (1)

Attention is measured from these mentions only. Platforms shown: News. We never invent signals for platforms we do not ingest.

Follow for your feed

Follow the topic or the people and places in this story and they shape your For you page. Kept in this browser only.